ஒரு படை வீரனின் வீரம் அவனது உடல் வலிமையில் இருக்கிறது, அனால் ஒரு படை தளபதியின் வீரம் தனக்கு கீழ் இருக்கும் ஒட்டுமொத்த வீரர்களையும் வெற்றிகரமாக வழி நடத்துவதில் இருக்கிறது. அதற்கு வித்தியாசமாக சிந்திக்கும் திறன், என்ன நடக்க போகிறது என்று முன்கூட்டியே எதிர்பார்த்து அதற்கு எதிரான நடவடிக்கைகளை வகுகும் தொலைநோக்கு, தங்கள் பலவீனத்தை கூட எதிரியிடம் பலமாக காட்டும் துணிவு ஆகியவை அவசியம். அதுபோன்ற குணநலன்களை கொண்ட படைத்தளபதிகளை வரலாறு அவ்வப்போது சந்தித்து வந்துருக்கிறது. அப்படிபட்ட ஓர் உன்னத தளபதியாக தன் வாழ்க்கையை தொடங்கி பின்னர் உலகுக்கு இரண்டு மாபெரும் இயக்கங்களை தந்த ஒரு வித்தியாசமான வீரரின் கதையை பார்ப்போம்.
மேலும் தெரிந்துகொள்ள
மேலும் தெரிந்துகொள்ள